நெல்லையில் கொடூரம்: எதிர்ப்பை மீறி காதல் திருமணம்: வாலிபர் தலைதுண்டித்து கொலை!

நம்பிராஜை சமாதானம் பேசுவதாக கூறி ரயில்வே கிராசிங் அருகே அழைத்துள்ளார். செல்லசாமியின் அழைப்பை ஏற்று அங்கு சென்ற நம்பிராஜை ஒரு கும்பல் சரமாறியாக தாக்கி கழுத்தறுத்து கொலை செய்துள்ளது.